January 13, 2025

Isbahan.com

Isbahan Blog

<குழந்தை-2>  'அந்தரே' அரச மாளிகையில் இருந்த ஒரு கோமாளி. அரசனையும், பொதுமக்களையும் சிரிக்க வைப்பதே அந்தரேயின் வேலை. ஒரு நாள், அந்தரே அரச மாளிகைக்குச் சென்றிருந்தான். அப்போது,...

சீறாவில் இருந்து.....(1) அபூபக்கர்(ரலி) அவர்களின் நட்பு (நபித்துவத்தின் பின் 13 ஆம் ஆண்டு.) ஓர் இருள் கப்பிய இரவுப்பொழுது. ரஸூல்(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் மக்காவில் இருந்து...

1 min read

காலி-மண் மறக்காத மனிதர்-01கார்மேகம் போல் கவிபாடிய கார்-பா-லெப்பைப் புலவர்.                    ‘கார்-பா-லெப்பைப்புலவர்’ இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலி மாவட்டத்தில் ‘சோலை’ எனும் அழகிய பிரதேசத்தில் 1885 ல்...

1 min read

அவர்கள் வருவார்கள். காரிறங்கி வருவார்கள். மனமிறங்க மாட்டார்கள்.வெள்ளையற்ற உள்ளம், வெள்ளை காட்டி, வெள்ளை உடுத்தி வருவார்கள்.கைகொடுக்க மாட்டார்கள் கை தூக்கியும் கைகூப்பியும் வருவார்கள்.மாடி வீட்டில் மடிந்தும் குடிசை...

<குழந்தை-1>ஒரு பெரிய காடு. அதன் மத்தியில் ஒரு குளம். அதிலே அன்னப்பறவைக் கூட்டமொன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பறவை மிக அழகானது. எனவே தற்பெருமை...

1 min read

இலை துளிர்க்கும் ஏப்ரலில்-என் இதயம் துளிர்த்த அந்த ஏழு நாட்கள்.உறவு தேடி கடல் விட்டு உயர் நிலத்தில் பாய்ந்தேன்.தேயிலை நோண்டும் இளந்தென்றல் என் இதயத்தையும் நோண்டியது.பைனஸ் காட்டுக்குள்...

1 min read

முத்தம் என்பதை இரு இதழ்களைக் குவித்து ஒரு மென்தோலில் பதிக்கையில் ஏற்படும் 'இச்' என்ற சத்தம் என்றே நினைத்திருப்பீர்கள். நானோ, 'முத்தம் அன்புணர்ச்சியின் மொத்தம்' என்கிறேன். தன்...

1 min read

முன்னுரை:-                     இவ்வுலகப் பரப்பிலே பலதரப்பட்ட மனிதக் குழுமங்கள் சமூகங்களாக வாழ்ந்து வருகின்றன. அந்த ஒவ்வொரு சமூகங்களும் தம்மை தனித்துக்காட்டும் பல பிரத்தியேக அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன....

கூப்பிடும் சப்தம் கேட்கிறதுகூடைக்குள்ளிருந்து..! குனிந்து பார்க்கிறேன்குப்பைக்குள் குழந்தை...? தொட்டில் எப்படிதொட்டியாகும்...? றோஜாப்பூ எப்படிநெருப்பாகும்...? சொந்தக்காரர்களேசொல்லுங்கள். இஸ்பஹான் சாப்தீன்2006.02.05கவிதைப் பூங்கா,தினகரன்.(குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு குழந்தைச் செல்வம் கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு எழுந்த எண்ணங்கள்)

1 min read

உப்பு நீருடன் கலந்தஉம் கண்ணீர்த் துளிகளையும்... அலைச் சப்தத்துடன் கலந்தஓலச் சப்தங்களையும்... மண்ணுடன் கலந்தமனித உடல்களையும்... மீன் பிடிக்கும்மீனவனுக்கும்... பேனை பிடிக்கும்மாணவனுக்கும்...உயிர் தப்பியஉறவுகளுக்கும்... கடல் தரிசித்தகட்டுகொடைக்கும்... மறக்க முடியாதுமறக்கடிக்கவும் முடியாது..! (காலி- கட்டுகொடையில் சுனாமிக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட...

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.