எல்லா வேலிகளும் தாண்ட முடியாதபடி கட்டப்படுகிறது. இருப்பினும், வேலிகள் தாண்டாதபடி கட்டப்படுகிறது எம் கழுத்தில், முக்கோணமாய் தடிகள். கழுத்து எப்போதும் கனத்துக் கொண்டே இருக்க வேண்டும். இனி...
கவிதை
என்னுள் நுழைந்து, அலைந்து திரிந்து நெஞ்சுள் குடைந்து நெழியுது அது. விரக்தி, வெறுப்பு, இல்லை சொல்ல முடியாத ஏதோவொரு உணர்வை என்னுள் அது உற்பத்தி செய்கிறது. கண்ணீர்...
கண்ணாடியை உடைத்துப்போட்டாய், யாரும் பார்க்கா நேரம் ஒன்றிணைத்து ஒட்டிவைத்தாய். நான் வந்து முகம் பார்த்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முகம். பின்னால் நின்றபடி 'உங்களுக்கு பல முகம்'...
நம் நாட்காட்டி தனித்துவமானது வாரம் மூன்று முறை காதலர்தினம் வரும் காலி கோட்டைக்குத் தெரியும். உன் கைக்குள் கைக்குட்டையாய் என் மனசு நொருங்குகயில் சுகமாய்...
மாற்றங்களுக்கான நகர்வு.. தூதர் நபியின் நகர்வில் துவங்குது ஹிஜ்ரி எனும் இந்நாட்காட்டி.. துல் ஹஜ் நகர, நன்முஹர்ரம் துவங்க, புத்தாண்டு பிறக்குது வான் பிறைகாட்டி.. தூயதை நோக்கி...
அ ல்லாஹ்வின் கலீபா நீ அ வன் சொற்படி நடந்திடு! ஆ சைக்குள் பிறந்தவன் நீ ஆ ள்பவனை அஞ்சிடு! இ ஸ்லாத்தை ஏற்றவன் நீ இ...
மூத்த மகனின் வயது எந்தேச யுத்தத்தின் வயதிருக்கும். பிறந்த திகதி தெரியாது! தாயகம் விட்டு துரத்தப்பட்ட எமக்கு முகாமாவது உரிமையா..? முகம் புதைத்து அழ முடியாதிருக்கிறது. முகாமிலும்...
யாருக்கும் தெரியாது இவ் வழிதான் போனேன்.. கனத்த சுமைகள் மனசை நிறைத்திருந்தது தலையில் இருந்ததைப் போலவே.. துரத்தப்பட்டவனின் பாதம் எங்குதான் போகும்? ஆயினும், இவ்வழியேதான் போனேன்.. வடக்கும்...
நடைமுறையில் காணா புது நடையினிலே வந்தாய்... கதை சொன்னாய் கவிக்க முடியாததையும் கவிதையாய்ச் சொன்னாய்... நன்மாராயம் செய்தாய்... நடுங்கவும் வைத்தாய்... வரலாறாய்ப் பலதை வலுவாக்கிச் சென்றாய்... உதாரணம்...
மறைந்து போகும் பறவைகள்..., மஞ்சல் வானம்..., மலையோர வீதி..., ஒரு மாட்டு வண்டி..., சில ஆடுகள்..., காற்றலையில் சருகுச் சப்தம்..., கிளை விரிந்த தனிமரம்..., திருப்பத்தில் ஒரு...