December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

“Click Smart: The Essentials of Digital Hygiene” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வு

1 min read

“Click Smart: The Essentials of Digital Hygiene” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை நடாத்த எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இளம் ஆலிம்கள் மற்றும் அரபுக் கலாசாலைகளின் விடுகை வருட மாணவர்களுக்கு கொழும்பு Zam Zam நிறுவனம் நடாத்தி வருகின்ற வலுவூட்டல் கற்கைநெறியின் ஒரு அங்கமாகவே இந்த வழிகாட்டல் இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 இளம் ஆலிம்கள் இதில் கலந்துகொண்டனர்.

இணையவெளி ஆபத்துக்கள், இணைய ஒழுக்கங்கள், பாதுகாப்பான இணையப் பாவனை போன்ற பல்வேறு விடயங்களை இதன் போது இவர்கள் கற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

I had the opportunity to conduct a workshop on “Click Smart: The Essentials of Digital Hygiene”.

The digital Hygiene session is part of a refresher course organised by the Colombo Zam Zam Foundation for young Aalims and final-year students of Arabic colleges.

About 50 young Aalims from different parts of the country participated in it.

It is noteworthy that during this they learned various things like cyber threats, nettiqute, online safety and security, etc.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.