இணையம் – உங்கள் கையில் உலகம்!

Isbahan Blog
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எல்லா தளங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது. நாளுக்கு நாள் புதுப்புது வசதிகள் நம் பணிகளை இலகுபடுத்தி வருகின்றன. அறிந்து கொள்வோம். அறிய ஆயிரம் உள்ளன!
நீங்கள் அறிய விரும்புவது என்ன?
இஸ்பஹான் சாப்தீன்