December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

பாதுகாப்பான இணையப் பயன்பாடு ஒரு வழிகாட்டல் அமர்வு

1 min read

*பாதுகாப்பான இணையப் பயன்பாடு* என்ற தலைப்பில், காலத்திற்குத் தேவையான ஒரு வழிகாட்டல் அமர்வு நாபாவள, முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் பிரபல ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, டிஜிட்டல் கருவிகள், இணையம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான வழிகாட்டல்களை வழங்கினார்.

அண்மையில், பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், தரம் 09 முதல் 13 வரையான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



A guidance session on *”Safe Internet Usage”* was recently held at Napawala Muslim Naha Vidyalaya to address current needs.

Mr. Isbahan Sharfdeen, a producer with the Sri Lanka Broadcasting Corporation’s Muslim Service and a well-known media trainer, led the session. He offered valuable guidance on using digital tools, the Internet, and social media safely.

The event, held in the school auditorium, was well-attended by students from Grades 9 to 13.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.