“ஆலிமாக்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு” என்ற தலைப்பில் ஓர் அமர்வு
1 min readA two-day training course, *AalimaCAP*, aimed at empowering female scholars, was held at the Shaikhul Falah Educational Center, Kattankudy, on the 23rd and 24th of November 2024.
Last Saturday, I had the privilege of conducting a session titled *”Safe Internet Use for Female Scholars”* as part of this program.
The training course, attended by approximately 70 scholars, was organized by the Academy for Development, Research, and Training (ADRT) of Jamiah Nalimiah in collaboration with the All Ceylon Jammiyathul Ulama, Kattankudy Branch.
ஆலிமாக்களை வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு நாள் (AalimaCAP) பயிற்சிநெறி 2024 நவம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் காத்தான்குடி ஷைகுல் பலாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
இதில், கடந்த சனிக்கிழமை “ஆலிமாக்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு” என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்சிக்கான அகடமியானது (ADRT), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையுடன் இணைந்து நடத்திய இப்பயிற்சி நெறியில் சுமார் 70 ஆலிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.