கவிக்க விதை தந்தோருக்கும், விதைக்க நிலம் தந்தோருக்கும், புதைக்க ஆயுதம் தந்தோருக்கும், கிளைக்க உரம் தந்தோருக்கும், செழிக்க நீா் தந்தோருக்கும், துளிா்த்த போது ஊக்கியோா்க்கும் செடியான போது...
கண்ணாடியை உடைத்துப்போட்டாய், யாரும் பார்க்கா நேரம் ஒன்றிணைத்து ஒட்டிவைத்தாய். நான் வந்து முகம் பார்த்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முகம். பின்னால் நின்றபடி 'உங்களுக்கு பல முகம்'...
நான் பேசாதிருக்கயில் கோபித்துக் கொள்கிறாய்... நான் பேசுகயில் கோபப்படுத்துகிறாய்... என்ன பெண் நீ? இருப்பினும், எல்லாம் சில கணம்தான்.. மீண்டும் கோபம் உடைத்து, நீ பேசினாலோ, நான்...
ஒரு போராளி சிறைப்படுத்தப்பட்டார். அதன்வழி அச்சமூகம் தம் விடுதலைக்காக வீறுகொண்டது. ஒரு மனிதனின் தியாகத்தால் அம்மனிதன் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகம் கண்விழித்துக் கொண்டது. அந்தக் கண்விழிப்பு விடுதலை...
மனிதர்களை மனிதர்களாக நம்பிய ஒரு மனிதன். அவர் கடையில் கல்லாப் பெட்டிக்கு பூட்டு இருக்கவில்லை. நம்பிக்கையே பூட்டாக இருந்தது. எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கத் தெரிந்த அவருடைய...
கிஸ்ஸா:முஸ்லிம் புலவர்களால் தமிழுக்கு வழங்கிய மற்றுமொரு இலக்கிய முறைமைதான் "கிஸ்ஸா"ப் பிரபந்தம். "கிஸ்ஸா - Normal 0 false false false EN-US X-NONE...
செழிப்பான உலகத்தில் -நாம்சுதந்திரமாய் வாழ வந்தோம்களிப்புடன்தான் வாழ்ந்தாலும்சலிப்புகூட இருக்கிறதே..ஐயறிவு உள்ளதுவும் -சிறுகையறிவு உள்ளதுவும் அன்பாயிருக்கஆறறிவு உள்ள இவன் -ஏனோஇல் அறிவுடன் கிடக்கின்றான்..?பெறுமை எனும் புகையும்பொறாமை எனும் வகையும்பேராசை...
குழந்தைகள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள். நமக்கு என்றும் கண்குளிர்ச்சியை வழங்குபவர்கள். உலகுக்குப் புதியவர்கள். நம் பார்வைகளில் எதுவும் அறியாப் பாலகர்கள். எனவே, நாம் அவர்களை யாவும்...
இன்று(17) கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையத்தில் இஸ்லாத்திற்கு மீண்டும் திரும்பிய புதிய சகோதர, சகோதரிகளுக்கு முஹர்ரம், ஆசூரா, ஹிஜ்ரத் குறித்த விளக்கங்களை வழங்குவதோடு வாழ்கையின் புதிய நகர்வுக்கான...
நம் நாட்காட்டி தனித்துவமானது வாரம் மூன்று முறை காதலர்தினம் வரும் காலி கோட்டைக்குத் தெரியும். உன் கைக்குள் கைக்குட்டையாய் என் மனசு நொருங்குகயில் சுகமாய்...