நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் மக்கள் பெறப்போகும் நன்மைகள் என்ன? இதன் மூலம், மக்களுக்கு அப்பால், ஒரு ஜனாநாயக சூழல், ஒரு ஜனாநாயக ஆட்சி...
இன்னும் எழுதாத கவிதையில் உள்ளது எனது வாழ்க்கை.யார் யாரோ எழுதிய கவிதைகளில் நானில்லை. இருப்பினும், அவற்றை ரசிக்கிறேன். அவற்றோடு சிரிக்கிறேன். அவற்றுக்காய் அழுகிறேன்.வாழ்க்கைக் கவிதையை; எனதான கவிதையை...
பெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு 15.06.2014 அன்று மாலை, காலி- கந்தவத்தை அல்-மீரான் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு...
Baithul Hikma Ladies Arabic College 2nd Convocation- Galle 28.12.2014
'கற்றல்-கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு' எனும் தொனிப்பொருளில் பெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு 29.09.2014 அன்று, காலி- Dadella Al-Mubarak மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது....
"COMICS FOR TEACHERS" (சித்திரக் கதைகள் மூலம் கற்பித்தல்) என்ற தலைப்பிலான எனது செயலமர்வு (1 Day Workshop) 27.09.2014 அன்று, Galle, Malharus Sulhiya National...
இன்று (25.01.2015) காலை 09.30 மணியளவில் 2014 O/L பரீட்சையை எதிர்கொண்ட மாணவிகளுக்கு "You are the Leader" எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வை நடாத்தும் வாய்ப்புக்...
இன்று (25.01.2015) மாலை 3.30 மணியளவில் 2015 O/L பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் சில மாணவர்களுக்கு How to Learn எனும் தலைப்பிலான ஒரு உளவளத்துணை நிகழ்ச்சியை...
அவள்,பக்கத்தில் இருந்தால்...நீ அன்பு செய்வாய்.அவள், தூரத்தில் இருந்தால் மட்டுமேகாதல் செய்வாய்.காதல்,அற்புதமான ஓா் உணர்வு,எப்போது தொலைக்கிறோமோஅப்போது உணர்கிறோம்.மனைவி மறைந்ததும்சாஜஹான் உணர்ந்தான்தாஜ்மஹால் பிறந்தது.தாஜ்மஹால்,சாஜஹான் கட்டியது.மும்தாஜுக்காய் கட்டியது.சொல்லுங்கள்!தாஜ்மஹால்சாஜஹானுக்கு உரியதா?மும்தாஜுக்கு உரியதா?அது காதலின்...
தற்போது சமூக வலைதளங்களில் Ice Bucket Challenge எனும் ஒரு விடயம் பிரபலமாகி வருவதை காண்கிறோம். யூடியுப்பில் பல பிரபலங்கள் தம் தலைகளில் குளிர் நீரை ஊற்றிக்...