December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

பெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு

1 min read

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10309484_10201134564326736_6261172479992395184_n.jpgபெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு 15.06.2014 அன்று மாலை, காலி- கந்தவத்தை அல்-மீரான் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு ‘கற்றல்-கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கை நடாத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ்..!http://isbahan.com/wp-content/uploads/2015/01/10421552_10201134564006728_5944811468260768530_n.jpg

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10441428_10201134563086705_5913421895934294540_n.jpg

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10453347_10201134563526716_6716516300404156759_n.jpg

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10478210_10201134562646694_4321341523810397731_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed