December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

மள்வானை- “You are the Leader” செயலமர்வு

1 min read

இன்று (25.01.2015) காலை 09.30 மணியளவில் 2014 O/L பரீட்சையை எதிர்கொண்ட மாணவிகளுக்கு “You are the Leader” எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்து அல்ஹம்துலில்லாஹ். மள்வானை அல்முபாரக் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. EDWA பெண்கள் பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது.

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10259876_665064483604006_9178221782171110863_n.jpg

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10897004_665064450270676_7684334873228790601_n.jpg

http://isbahan.com/wp-content/uploads/2015/01/10947313_665064466937341_4065207012826341138_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed