‘கற்றல்-கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு’ – ஒரு செயலமர்வு
1 min read‘கற்றல்-கற்பித்தலில் பெற்றார் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு’ எனும் தொனிப்பொருளில் பெற்றார் மற்றும் மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு 29.09.2014 அன்று, காலி- Dadella Al-Mubarak மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..!