மள்வானை – How to Learn உளவளத்துணை நிகழ்ச்சி
1 min readஇன்று (25.01.2015) மாலை 3.30 மணியளவில் 2015 O/L பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் சில மாணவர்களுக்கு How to Learn எனும் தலைப்பிலான ஒரு உளவளத்துணை நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்புக் கிடைத்து அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சி மள்வானை EDWA நிறுவன கட்டடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.