“COMICS FOR TEACHERS” (சித்திரக் கதைகள் மூலம் கற்பித்தல்) செயலமர்வு
1 min read“COMICS FOR TEACHERS” (சித்திரக் கதைகள் மூலம் கற்பித்தல்) என்ற தலைப்பிலான எனது செயலமர்வு (1 Day Workshop) 27.09.2014 அன்று, Galle, Malharus Sulhiya National School மண்டபத்தில் இடம்பெற்றது. A/L முடித்து, Result ஐ எதிர்பார்த்திருக்கும் மாணவிகள், ஆசிரியைகள் என 18 பேர் இந்த அமர்வில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!