அழகானதொரு குளம், அதிலோர் ஒற்றையாறு, உன் விழி மீது வந்து வழும் முன்னெற்றி ஒற்றை முடிபோல... தாமரையில் சில பனிதுளிகள், உன் இதழோரம் என் பெயரைப் போல்...
கவிதை
சேற்றில் மலர்ந்த தாமரை, மனிதம் விழித்த வைகறை, இஸ்லாத்தின் கலங்கரை, நடமாடும் இறைமறை, இறைமறையின் நடைமுறை, அவர் வாழ்வே தூதுரை, போற்றுகிறேன் நபி நாதரை, நம் இறுதித்...
மனதிற்கு விலங்கிடு! மேற்கெனும் பாசி படர்ந்த பாறையில் வழுக்குமென்றறிந்தும் வாழ்க்கையை சுமந்துகொண்டு காலடி வைப்பதா? போதை தலைக்கேறி பாலையில் ஒட்கத்தை இழப்பதா? வனத்தில் பாதையை இழப்பதா? அவஸ்தையென...
ஆதிப் பெண்??பூச்செடியில் ஊர்ந்து செல்கிறது பாம்பு,இன்னும் என் காலைக் கழுவவில்லை கால நதி,இடைவிடாது வர்ணிக்கப்படும் அம்மணமாய் நான்,நிரோத்தில் சில துளிகள் எறியப்படுகிறது வெளியில்..இப்போதும் பேசுகிறார்கள் ஆதிப்பாவம் நானென்று.இக்கவிதை,...
மயான விதைகள்.புது வருட வருகைக்காய் பொன்கம்பளம் விரித்துக் கொண்டிருந்த அந்த டிசம்பர் பனிப்பொழுதில் அழைப்பிதழ் வழங்காமல் வந்த திடீர் அலையே!உன்னைக் காண 'லவ் பர்ட்' ஜோடிகள் மாலைப்...
நீ இன்னும்... என்னிமைகளை விட்டும் நீ மறைந்து ஒரு வருடம் ஆயினும் நீ எனக்குள் நித்யமாய் வாழ்கிறாய் நண்பா! நிசப்தமும் நானும் தனிமைப்படுகையில் எனக்குள் நீ ரூபமெடுக்கிறாய்...
கடைசி எழுத்து... முதுமை..நிலை-1 அம்மாவின் காதுகள் ஆசையாய்க் கேட்ட முதல்கட்ட வார்த்தைகள் கொஞ்சம் கரடுமுரடாய் வெளிவராமல் வாய்க்குள்..,.நிலை-2 தந்தை சுட்டுவிரல் தாங்கி எழுந்து வைத்த எட்டுகள் தள்ளாடும்...
கவனம்!!எம்மிதயம் துளைக்கும் ஒவ்வொரு தோட்டாச் சப்தமும் எம் தக்பீர் சப்தத்தை குழைக்காது ஒருபோதும்..சுடுவதாயின் சுடு! ஆயினும் எம் சப்தம் நின்றுவிடுமென்று நீ நினைத்துவிடாதே!சப்திக்கும் இம்மேளத்தில் நிரம்பியிருப்பது வெறும்...
எதுவும் தரிசிக்காத பூமி போன்றது என் மனம் காலப் பேரலையால் தனித்து விடப்பட்டது என் தேசம் வளமிக்கது தான் என் தேசம் அதற்காய் ஆக்கிரமிக்காதீர். எதை உள்வாங்க...
கரம் சேராக் கவிதை.கரம் சேராக் கவிதை. வறிய முற்களுக்கிடையால் ஒரு றோஜா எட்டிப் பார்க்கிறது அரூபமான ஒரு வேதனையுடன். நிசப்தத்தைத் துளைக்கும் கடிகார இதயத்துடிப்பு தோற்றுப் போகிறது அந்த...