என் சொல் இணைவுகளால்உருவான இப் பிணைவுகள்என் இறந்த நினைவுகளின்வாடையை அதிகமாய்சுமந்திருக்கிறது.சொல்ல முடியாதஉணர்வுகளின் பாசையைகவியூடகத்தால்துயர வரி கொண்டுஇறக்கி வைக்கிறேன்.இப்படியாக...புரட்டும் பக்கமெல்லாம்பெண் பற்றியவர்ணிப்புகள் பிரமாதம்புலரும் வாழ்வின்ஒவ்வொரு நொடியிலும்எனக்கோபுறக்கணிப்புகள் ஏராளம்!பாரதி கண்டபுதுமைப்...
உன் தலைகோதி விடைபெறத் திரும்புகையில் மீண்டும் என் கைபற்றி பூமி பார்த்து மௌனிப்பாயே..! அத் தருணங்களில்...அன்பே.. நான் புதுக் காதலனாக மாறி விடுகிறேன்.
'உமர்(ரழி) அவர்களும் அபூபக்கர்(ரழி) அவர்களும் 'ஸலாம்' சொல்வதில் போட்டி போட்டுக் கொண்டார்கள்.' எதற்காக இந்தப் போட்டி? இரு மனிதர்கள் முகமனுக்காய் பரிமாறும் ஒரு வாசகத்திற்காக போட்டி போடுவதா?...
2) நான் புத்தகங்களோடு பழகுகிறேன்...! 'புத்தகங்கள், நல்ல நண்பர்கள்' என்பர். நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது. அவன், துன்பத்தில் இணையாக இருப்பான். இன்பத்தில் துணையாக இருப்பான்....
ஒரு கையால்அபத்தை மறைத்தபடி,மறுகையால் விரலைருசித்தபடி நிற்கும்ஒரு தெருவோரச்சிறுவனாய்...அல்லது,கிழிந்த பாவாடையைசரி செய்தபடி'அவருக்காய்'காத்திருக்கும்ஒரு ராப்பிச்சைக் காரியாய்...அல்லது,பயணத்தில்பக்கத்து இருக்கையில்'அவள்' உரசுகையில்,அறியாப் பருவத்தில்விரும்பிக் கட்டியகாவியுடையைமுறைத்துக் கொள்ளும்ஒரு பிக்குவாய்...அல்லது,பருத்த மார்பகங்களைஅதிசயமாய்ப்பார்த்தபடிகேவிக் கேவி அழும்சேயைச் சுமந்தஒரு...
புத்தகங்களை உணர்ந்து வாசி! மனிதர்களின் உணர்வுகளை வாசி! 1) நான் மனிதர்களை வாசிக்கிறேன்...! சமூகம் ஒரு நூலகம், மனிதர்கள் திறந்த புத்தகங்கள். பல வர்ண...
இந்த நவீன அறையில்... அழகான இருட்டு கறுப்பு வெளிச்சம். எவளையும் எவனையும் சாப்பிடலாம்... ஏப்பம் போகும்... பசி தணிகிறதா..? இக்காலையில் சூரியனுக்கும் சுக்கிலம் வடிகிறது அதனால் தானோ......
ஆத்மவுலகில் வாக்களித்தது எதுவோ... அதற்காய்... சூடு பட்ட குதிரையாய்... தலை தெறிக்க ஓடுகிறது எனதாத்மா, உனை நோக்கியே... எனதாத்மா காதலிக்கிறது... எனதாத்மா பரவசமடைகிறது... எனதாத்மா உனைப் புகழ்வதில்...
'அதிகாரம்' குறித்து அதி காரமாக அலசியாயிற்று. 'அதிகாரதிற்கு எதிரான குரல்' பல அதிகார பீடங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது. அது, ஒரு வகையில் அநுகூலமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. பின்னரான...
எனதான தேசம், அழகான சாலை, பொடி நடை பயிலலாம்... சுவடு பதிக்க மட்டும் சுதந்திரமில்லை...சப்பாத்து அணிவித்திருக்கிறார்கள். இஸ்பஹான் ஷாப்தீன். 2008.01.25 படத்திற்கான கவிதை, றாபிதா கலமியா