நாகரிகத் தடை! 13 years ago cofpc எனதான தேசம், அழகான சாலை, பொடி நடை பயிலலாம்… சுவடு பதிக்க மட்டும் சுதந்திரமில்லை…சப்பாத்து அணிவித்திருக்கிறார்கள். இஸ்பஹான் ஷாப்தீன். 2008.01.25 படத்திற்கான கவிதை, றாபிதா கலமியா