நீர்ப் பாச நம். # நதிகளை சுமக்க குளங்களை செய்த பராக்ரம பாசமும் நமக்கில்லை. மழை முடிந்த பின்பும் துளிகளை சுமக்கும் மரங்களின் பாசமும் நமக்கில்லை. இதனால்...
cofpc
தென்னகத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று இவன்.. தெவிட்டாத பத்திகள் தருபவன்... தமிழை நேசிக்கும் தங்கமனத்தான்... தெள்ளுதமிழில் கவிபடைப்பவன்... கற்றலுக்காய் கல்வியைத் விரிப்பதற்காய் காலத்தில் மின்னிநிற்கும் இளவலிவன்... காலிமாநகர் தந்த...
#சாளரக் கண்ணாடி! சாளரக் கண்ணாடியில் சாரல் வரையும் அழகோவியத்தைக் காணவில்லை. # தூரல் வராதபடி என்றோ மூடிய சாளரக் கண்ணாடியில் அப்பியிருக்குது புழுதி. # சாளரக் கண்ணாடி...
#என் கவிதைகளில் நீ! ''''''''''''''''''''''' எப்படிப் பார்த்தாலும் புரியாத சித்திரம் போல் காணாதபடி ஒழிந்திருக்கிறாய் நீ. செத்த பின்பும் சிரித்திருக்கும் நண்பனின் புகைப்படம் போல் சிரித்தபடி வரவேற்கிறாய்...
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்று 25.04.2016 இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 'தேசிய இளைஞர் காணொளி மாநாடு-2016' இன் போது.... நீண்ட நாளைக்குப்...
கடல் சூழ் அழகிய இத்தீவின் மக்கள் சஞ்சாரம் மிகத் தொன்மையானது. இம் மண் சுமந்துள்ள வளங்களைப் போல் அதன் புலமைச் சொத்து அல்லது அறிவுசார் சொத்தும் மிகப்...
காகம் குளிக்கும் ஆழக் குளங்கள் எங்கள் ஊர் பாதை நெடுகில். கல்விக் கடைகளின் விளம்பர ஒட்டிகள் வழிகாட்டிப் பதாகையை மறைத்தபடி.நுளம்புகளின் பிரசவ ஆஸ்பத்திரி நீரோடாத பள்ளிக் கால்வாய்....
இன்று (2016.04.21) கொழும்பில் நடைபெற்ற "அடையாள ஆளுமைகளை உருவாக்குதல்" எனும் நோக்கிலான வளவாளர்களுக்கான அமர்வின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பின் போது....
மௌனத்தின் ஓசை. என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது ஓர் அசரீரி. அது ஒலியல்ல. ஆனால் ஒலிக்கிறது. சோம்பல் முறித்தெழும் பூனையாய் எழுந்து மீண்டும் அமைந்துவிடுகிறது. என் குரலாயும் பின்...
ஆன்மாவைப் படைத்தவன் மீது சத்தியமாக! என் ஆன்மா விருப்பற்ற இடமாய் இவ் வையகத்தைப் பார்க்கிறது. இது என் பூர்வீகம் அல்ல என்கிறது. இவ்வையகம் சோதனைச் சாவடி. அடிக்கடி...