‘தேசிய இளைஞர் காணொளி மாநாடு-2016’ இன் போது….
1 min readஇலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்று 25.04.2016 இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ‘தேசிய இளைஞர் காணொளி மாநாடு-2016’ இன் போது….
நீண்ட நாளைக்குப் பிறகு எனது ஊடக மற்றும் கலை உலக நண்பர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.