'சமூகத்தின் தூண்களை வலுவூட்டல்' எனும் நோக்கில் 2016.02.05 பின்னேரம் குருநாகல் - வெல்பொதுவெவ பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்.
''நாளைய தலைவன் நானே!'' எனும் தலைப்பில், நேற்று காலை 2016.02.06 குருநாகல் - வெல்பொதுவெவ பிரதேச மாணவர்களுக்கு நடாத்திய நிகழ்ச்சி. Seeds Welpothuwewa இதனை ஏற்பாடு செய்திருந்தது.
வெள்ளையனற்ற விடுதலையோடும் வெள்ளையன் தந்த தலையோடும் இன்றுண்டிங்கே 'சுதந்திரம்' கொடிகளில் கொண்டாட்டமாயும் தடிகளின் திண்டாட்டமாயும் இன்றுண்டிங்கே 'சுதந்திரம்' வெளியே விலங்குடைத்தும் உள்ளே விலங்காயும் இன்றுண்டிங்கே 'சுதந்திரம்' சுயமரியாதை...
கதிரவனின் சுட்டெரிப்பு கறு இரவின் குளிர்கதப்பு கட்டாந்தரைக் கல்லுடைப்பு கை நிறைய தோலரிப்பு கடல் தாண்டி என் பிழைப்பு கடன் அடைக்க இவ்வுழைப்பு. காசுக்காரனாய் நினைப்பு காசு...
கல்வி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றிலும் நேர்நிலை மாற்றங்களை உருவாக்குவதாய் அமைய வேண்டும். வாழ்வின் முன்னேற்றம் இம்மூன்றினதும் முன்னேற்றம் மட்டுமே அல்ல. அவை தகுந்த...
கல்வி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றிலும் நேர்நிலை மாற்றங்களை உருவாக்குவதாய் அமைய வேண்டும். வாழ்வின் முன்னேற்றம் இம்மூன்றினதும் முன்னேற்றம் மட்டுமே அல்ல. அவை தகுந்த...
குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் விளம்பர அம்மாக்களைத்தான் பிடித்திருக்கிறது. அவர்கள்தானே சிரித்துக்கொண்டே சாப்பாடு ஊட்டுகிறார்கள். நம் அவசர வாழ்க்கையில் குழந்தைகளால் இடைஞ்சல் வராமல் இருக்க எப்படி எல்லாம் குழந்தைகளை சமத்தாக்கப்...
"Team Work" எனும் தலைப்பில், மாணவிகளுக்கான ஒரு நிகழ்ச்சி. இது, 28.12.2015 மாத்தறை - Coparative Hall இல் இடம்பெற்றது. மாத்தறை CEDO அமைப்பின் பெண்கள் பிரிவு...
என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்த நாள். ஞாபகப்படுத்தவே விருப்பமில்லாத நாள். கண்ணீர் மட்டுமே எஞ்சியிருந்த நாள். 2004 டிசம்பர் 26. (Unforgettable experience) காலி...
OMSED இன் O/L முடித்த மாணவர்களுக்கான 'Next Generation' Beruwela Camp இன் போது, இன்று December 23, நடாத்திய "கட்டிளமைப் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்" விழிப்புணர்வு...