“Team Work” எனும் தலைப்பில், மாணவிகளுக்கான ஒரு நிகழ்ச்சி.
1 min read“Team Work” எனும் தலைப்பில், மாணவிகளுக்கான ஒரு நிகழ்ச்சி. இது, 28.12.2015 மாத்தறை – Coparative Hall இல் இடம்பெற்றது. மாத்தறை CEDO அமைப்பின் பெண்கள் பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.