மாற்றங்களுக்கான நகர்வு..
மாற்றங்களுக்கான நகர்வு..
தூதர் நபியின்
நகர்வில் துவங்குது
ஹிஜ்ரி எனும்
இந்நாட்காட்டி..
துல் ஹஜ் நகர,
நன்முஹர்ரம் துவங்க,
புத்தாண்டு பிறக்குது
வான் பிறைகாட்டி..
தூயதை நோக்கி
நகரத் துவங்குது
இன்றில் இருந்து
என் மனசாட்சி..
04.11.2013
மாலை 6.00