Meta நிறுவனம் Ai Label என்ற ஒரு Option ஐ அறிமுகம் செய்துள்ளது
1 min readMeta நிறுவனம் தனது Platforms ஆன Facebook, Instagram மற்றும் Threads ஆகிய சமூக ஊடகங்களில் Ai Label என்ற ஒரு Option ஐ அறிமுகம் செய்துள்ளது.
நீங்கள் ஏதாவது பதிவிடும் போது உங்களது உள்ளடக்கம் Ai இனால் உருவாக்கப்பட்டுள்ளதாயின் (Ai Content) இந்த Ai Label ஐ On செய்ய முடியும். இல்லையாயின் Off இல் இருக்கும். அதேவேளை Ai இனால் Generate செய்த ஏதாவது தயாரிப்புகளை பகிர்வதாக இருந்தாலும் இந்த Label ஐ பயன்படுத்தலாம். Ai Picture, Ai Video, Ai Animation என எதுவாக இருந்தாலும் சரியே.
இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்களது பதிவை நம்பி ஏமாறுவதில் இருந்து ஏனையவர்களை பாதுகாக்கலாம். அதேபோல், உங்களது உண்மைத்தன்மையும் நம்பகத் தன்மையும் பாதுகாக்கப்படும்.
முதல் கட்டமாக Imagined with AI என Images இற்கு இதனை பயன்படுத்த முடியும்.
இஸ்பஹான் சாப்தீன்
Media Trainer
25 05 2024