World Press Photo of the Year 2024
1 min readரொய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் முகம்மது சாலெம் 2024 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க உலக பத்திரிகை புகைப்பட விருதை (World Press Photo of the Year) வென்றுள்ளார்.
உலகலாவிய ரீதியில் 4,000 படப்பிடிப்பாளர்களின் 60,000 படங்களில் இருந்து நடுவர்களால் இப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் அக்டோபர் 17, 2023 அன்று, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில், பாலஸ்தீனியப் பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்களை தேடிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டுள்ளது.
“காசா பகுதியில் தனது ஐந்து வயது மருமகனின் உடலை அணைத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனப் பெண்ணின் படம்”
#visualjournalism#PhotoJournalism#photojournalists#bestphotography#GazaGenocide#gazachildrenunderattack#GazaUnderAttack