இஸ்லாமிய இலக்கியம்: அறிமுகம்
இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு
இஸ்லாமிய இலக்கியம்
முஸ்லிம் புலவர்களால் எழுதப்படும் படைப்புகளா அல்லது இஸ்லாமிய உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் படைப்புகளா இஸ்லாமிய இலக்கியங்கள்?
எழுதியவர் முஸ்லிமாக இல்லாதிருப்பினும் இஸ்லாமிய பெருமானங்கள் கொண்ட படைப்பாக, படைப்பின் கருப்பொருள் இஸ்லாமியமாக இருந்தால் அதனையும் இஸ்லாமிய இலக்கியம் என கூறுவர்.
மற்றும் சிலர் எழுத்தாளன் முஸ்லிமாக இருந்தால் போதுமானது என்ற கருத்தை முன்வைப்பர்.