December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

இஸ்லாமிய இலக்கியம்: சில பண்புக் கூறுகள்.

1 min read

இஸ்லாமிய இலக்கியம்- சில பண்புக் கூறுகள்.

இலக்கியம் மொழியாலான ஒரு கலை. இஸ்லாமிய இலக்கியம் கலையாக மாத்திரம் இருக்காது. கலையூடே ஒரு இலட்சியமும் வெளிப்படும். எனவே, இஸ்லாமிய இலக்கியம் என்பது இலட்சியக் கலை. அது உயர் இலட்சியங்கள் பால் அழைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.