குழந்தைகள் புன்னகைப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா....? கை, கால் அசைத்து எங்கெங்கோ பார்த்தபடி புன்னகைப்பார்கள். அப்போதெல்லாம் நான் ஆச்சரியமாகப் பார்ப்பேன். ஒரு நாள், என் உம்மாவை அழைத்துக் கேட்டேன்....
தீயை மூட்டவும்ஊதுகிறாய்..!தீயை அணைக்கவும்ஊதுகிறாய்..!எப்படிஒரே காற்றால்முரண் செயல்செய்கிறாய்..?நான்ஏற்றுக் கொள்கிறேன்நீ விசித்திரமானவள் தான்.இஸ்பஹான் சாப்தீன்.
தொலை தூரம் பறந்து சிறகு முறிந்த பறவையாய் அந்தரத்தில் அவதியுறுகிறது நம் சமூகம் இப்போதுகளில்... இருள் கவ்விய வானத்தின் வைகறைக்கு முன்னமே குத்து விளக்காகி, கிளை...
உறவுகளைதொலைத்துதொலைவுகளைதொடர்பு படுத்தியவிஞ்ஞானம்.கூட்டத்திலும்தனிமையைஉணர்கிறேன்..!இது என்மெஞ்ஞானம்.இஸ்பஹான் சாப்தீன்
பசித்திருந்த உடலும் புசித்திருந்த உள்ளமும் சந்தோசிக்கும் திரு நாள் சங்கை மிகு பெரு நாள். இன்று, இகம் வளர ஈகை வழங்கி அகம் குளிர வாழ்த்துகிறேன். இஸ்பஹான்...
ஒரு பின் மாலைப் பொழுது...மரங்களின் நடுவே மண்பாதை...மேனி தழுவும் மென் காற்று...தூரத்துப் பனிச்சாரல்...மங்களாய் ஒரு பெட்டிக் கடை...எங்கோ கசியும் மெல்லிசை...மலையோர மண்வாசம்...தனியாய் நடக்கிறேன்...நினைவுகளோடு நான்!இஸ்பஹான் சாப்தீன்.
அன்று, நான் எழுந்து நிற்க, சுட்டு விரல் நீட்டி வலக் கையில் பிடிமானம் தந்தவர். இன்று, நான், சுட்டுவிரல் நீட்ட வாழ்க்கையில் பிடிமானம் தந்தவர். என்றும் நான்,...
குழப்படியானபையனைவகுப்புத் தலைவனாக்கிஅடக்கி வைக்கும்யுக்தியைஎங்கேயடி கற்றாய்..?'காதலன்'பதவி தந்துஎன்னைஅடக்கிவிட்டாயே!இஸ்பஹான் சாப்தீன்.2012.06.03
காதல்...!கடும் சூராவளியின்பின் வரும்மெல்லிய அமைதி!உன்னோடுசண்டையிட்டுப் பிரிந்துசில கணங்களில்அது வருகிறது!வா சண்டையிடுவோம்காதலுக்காக...!கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்2012.06.03
ஏர் தூக்கிஎட்டுப் போட்டஉந்தன்மரக்குற்றிக்கட்டுடம்பும்,சூரியன் தயாரித்தமுதற்தரஎண்ணையாம்..வியர்வை படிந்தஉந்தன்பளிச்சிடும்கறு நிறமும்,மேடையில்..உள்ளாடையுடன்உடம்பு காட்டும்ஆணழகனைதோற்கடிக்கிறதுஉழவனே!இஸ்பஹான் சாப்தீன்,கவிதை அரங்கம்- தினகரன்.2005.12.17