தீயை மூட்டவும்ஊதுகிறாய்..!தீயை அணைக்கவும்ஊதுகிறாய்..!எப்படிஒரே காற்றால்முரண் செயல்செய்கிறாய்..?நான்ஏற்றுக் கொள்கிறேன்நீ விசித்திரமானவள் தான்.இஸ்பஹான் சாப்தீன்.
ஆரம்பகால-கவிதை
குழப்படியானபையனைவகுப்புத் தலைவனாக்கிஅடக்கி வைக்கும்யுக்தியைஎங்கேயடி கற்றாய்..?'காதலன்'பதவி தந்துஎன்னைஅடக்கிவிட்டாயே!இஸ்பஹான் சாப்தீன்.2012.06.03
விடுதியில்அதிகம் தூங்குபவன் நான்.நண்பன் ஏசிக்கொண்டே இருப்பான்.அவனுக்குத் தெரியாதுஎன் காதலிகனவென்று.
என் இடிந்தஎண்ணக் கோட்டைஉன் பேனை செதுக்கியஒரு தாள் வெட்டு உன் மனம் திறந்தஒரு ஓலைச் சுவடி உன்னாலான சிலசில்லறை நினைவுகள் புதையுண்ட சின்னச்சின்னக் கனவுகள் என் இதய...