கவிதை ஒரு வர்த்தி ஒளி, 13 years ago Isbahan Sharafdeen ஒரு வர்த்தி ஒளி,ஒரு மூக்குக் கண்ணாடி,ஒரு பேனை,ஒரு வெள்ளைக் காகிதம்,நிசப்தமான அறை,யன்னலோர சாய்வு நாற்காலி,ஏகாந்தப் பெருவெளி,இருள் கப்பிய வானம்,மிருகக் கண்களாய் நட்சஸ்திரம்,அணைக்கத் துடித்தபடிஉன் நினைவுகள்.இது என் அழகிய ‘கவிதை’! Continue Reading Previous நபிவழி, வெற்றிக்கு வழி!Next மீண்டும் சந்திக்கலாமே…