கவிதை இது என் அழகிய வாழ்க்கை…….! 13 years ago Isbahan Sharafdeen இது என் அழகிய வாழ்க்கை…….! ஒரு நாள்….., கண் திறந்தேன்; எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்; நான் மட்டும் அழுதேன். ஒரு நாள்….., கண் மூடுவேன்; எல்லோரும் சோகமாக அழுவார்கள்; நான் மட்டும் சிரிப்பேன். (அல்லாஹ் என் மீது அன்புள்ளவன்) Continue Reading Previous நானாகவும் வாழ வேண்டும்.Next நட்பு.