மனைவி தேவை……….(வெற்றிடம்)
எனக்கொரு
மனைவி தேவை!
அவள்,
இந்த உலகத்துக்கு
அழகானவளாக
இருக்கத் தேவையில்லை..!
என் உலகத்தை
அழகாக்குபவளாக
இருக்க வேண்டும்…!
அவளே…
என் உலக அழகி!
இஸ்பஹான் ஷாப்தீன்
2012.04.10
2012.04.10
(ஆங்கிளக் கூற்றொன்றைத் தழுவி எழுதிய கவிதை)