என் பிரதேசத்தையேஎனக்குப் பிற தேசமாக்கினாய்...என் ஆன்மாவைச்சுற்றியபுலன்களை புலம் பெயர்த்தாய்...சாயங்கால நிற உடம்பைகாயங்களால் நிறப்பினாய்...மதம் பார்த்தேபதம் பார்த்தாய்... ஆடை பார்த்துச் சூடுவைத்தாய்!?ஆடைக்குள் நான் இருப்பதை மறந்துகடைசியாய்... விட்டுவிடு!!என் ரத்தம் தோய்ந்த கோவணமாவதுவரலாற்று...
My heart doorதட்டாதேதிறந்திருக்கிறது!இது ஏசு நாதரின் கதவல்லஎன் இதயக் கதவுநீ வரலாம்போக முடியாது.