December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

கவிதை

என் இடிந்தஎண்ணக் கோட்டைஉன் பேனை செதுக்கியஒரு தாள் வெட்டு உன் மனம் திறந்தஒரு ஓலைச் சுவடி உன்னாலான சிலசில்லறை நினைவுகள் புதையுண்ட சின்னச்சின்னக் கனவுகள் என் இதய...

நர பலி கொண்டபல் வழிபாடு கண்டுஇரு விழிசிந்தி ஹிராவில்பல் வலிபட்டு வளர்த்தநல் வழி அவர் வழிஎவ்வழி அவர் வழியோஅவ் வழி நேர்வழிஅதுவே வெற்றிக்கு வழி20090309சீறா சிறப்பிதழ்றாபிதா கலமியா

நீ வருடங்களின்பிரசவ காலம்நன்மைகளைப்பெற்றுத்தருகிறாய்...நீ மின் விசிரியின்'ஓப்' பட்டன்சுற்றிய சாத்தான்கள்ஓய்ந்திருக்கின்றன.நீ வருடங்களின்புது வாசனைநரகங்கள் மூக்குகளைஅடைத்துக் கொள்கின்றன.நீ வருகிறாய்...சந்தோஷிக்கிறோம்.சலவை செய்கிறாய்...சமனாகிறோம்.நீ போகிறாய்...நாம் கைகாட்ட முடியாமல்கை நிறைய நன்மைகளுடன்தவிக்கிறோம்.இறைவா!றமழானை அனுப்பிவைமெதுவாக.. மிக...

ஆற்றலுள்ளஅறிவற்ற சிறுவனாய்...அறிவுள்ளஆற்றலற்ற முதியவனாயன்றிஇரண்டும் ஒன்றித்த பருவம்உன்னுடையது...மத்திம பகலின் சூரியக் கிரணங்களாய்...உஷ்ணமும்வெளிச்சமும் மிக்கதுஉன் இளமை..!உனக்கொரு வழியைநீ சிந்தி..!பாத்திரம் கவிழ்ந்துசிந்தும் நீர்த்துளிகளாய்...உன் வாழ்க்கையும்சிந்திவிடக்கூடாது தோழா..!நரைத்த பின்சாதிக்க நினைக்கிறாயா?நீர் வற்றிய கிணற்றல்இறைக்க...

1 min read

தயவு செய்துஎன் முன்னால்செல்லாதே..!நான்உன்னை பின்பற்றுபவனல்ல.தயவு செய்துஎன் பின்னால்வராதே..!நான்உன்னை வழிநடத்துபவனல்ல.என் தோளோடு தோள்சேர்ந்து வாஏனெனில் நீ,என் அன்புத்தோழன்.தமிழில்...கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்.(ஆங்கிளக் கவிதையொன்றின் தழுவல்)www.isbahan.blogspot.com

இது என் அழகிய வாழ்க்கை.......! ஒரு நாள்....., கண் திறந்தேன்; எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்; நான் மட்டும் அழுதேன். ஒரு நாள்....., கண் மூடுவேன்; எல்லோரும் சோகமாக...

1 min read

நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம்.... எல்லாவற்றையும் நான் கேட்பேன். Isbahan Sharfdeen நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.... ஆனால், எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாது.

மதங்களை தாண்டி மனங்களை நேசித்தேன் மனிதர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தார்கள். 2010

என் பிரதேசத்தையேஎனக்குப் பிற தேசமாக்கினாய்...என் ஆன்மாவைச்சுற்றியபுலன்களை புலம் பெயர்த்தாய்...சாயங்கால  நிற உடம்பைகாயங்களால் நிறப்பினாய்...மதம் பார்த்தேபதம் பார்த்தாய்... ஆடை பார்த்துச் சூடுவைத்தாய்!?ஆடைக்குள்  நான் இருப்பதை மறந்துகடைசியாய்... விட்டுவிடு!!என் ரத்தம் தோய்ந்த கோவணமாவதுவரலாற்று...

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.