ஆரம்பகால-கவிதை நீ தான்..! 13 years ago Isbahan Sharafdeen என் இடிந்தஎண்ணக் கோட்டை உன் பேனை செதுக்கியஒரு தாள் வெட்டு உன் மனம் திறந்தஒரு ஓலைச் சுவடி உன்னாலான சிலசில்லறை நினைவுகள் புதையுண்ட சின்னச்சின்னக் கனவுகள் என் இதய தேசத்தின்பூர்வீகக் குடிநீ தான் என்பதைநீருபித்துவிட்டது சகியே..! Continue Reading Previous காலை காட்சி.Next நீ என் கவிதை