குழந்தைகள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள். நமக்கு என்றும் கண்குளிர்ச்சியை வழங்குபவர்கள். உலகுக்குப் புதியவர்கள். நம் பார்வைகளில் எதுவும் அறியாப் பாலகர்கள். எனவே, நாம் அவர்களை யாவும்...
cofpc
இன்று(17) கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையத்தில் இஸ்லாத்திற்கு மீண்டும் திரும்பிய புதிய சகோதர, சகோதரிகளுக்கு முஹர்ரம், ஆசூரா, ஹிஜ்ரத் குறித்த விளக்கங்களை வழங்குவதோடு வாழ்கையின் புதிய நகர்வுக்கான...
தொலை தூரம் பறந்து சிறகு முறிந்த பறவையாய் அந்தரத்தில் அவதியுறுகிறது நம் சமூகம் இப்போதுகளில்... இருள் கவ்விய வானத்தின் வைகறைக்கு முன்னமே குத்து விளக்காகி, கிளை...
பசித்திருந்த உடலும் புசித்திருந்த உள்ளமும் சந்தோசிக்கும் திரு நாள் சங்கை மிகு பெரு நாள். இன்று, இகம் வளர ஈகை வழங்கி அகம் குளிர வாழ்த்துகிறேன். இஸ்பஹான்...
அன்று, நான் எழுந்து நிற்க, சுட்டு விரல் நீட்டி வலக் கையில் பிடிமானம் தந்தவர். இன்று, நான், சுட்டுவிரல் நீட்ட வாழ்க்கையில் பிடிமானம் தந்தவர். என்றும் நான்,...
இந்த நவீன அறையில்... அழகான இருட்டு கறுப்பு வெளிச்சம். எவளையும் எவனையும் சாப்பிடலாம்... ஏப்பம் போகும்... பசி தணிகிறதா..? இக்காலையில் சூரியனுக்கும் சுக்கிலம் வடிகிறது அதனால் தானோ......
ஆத்மவுலகில் வாக்களித்தது எதுவோ... அதற்காய்... சூடு பட்ட குதிரையாய்... தலை தெறிக்க ஓடுகிறது எனதாத்மா, உனை நோக்கியே... எனதாத்மா காதலிக்கிறது... எனதாத்மா பரவசமடைகிறது... எனதாத்மா உனைப் புகழ்வதில்...
எனதான தேசம், அழகான சாலை, பொடி நடை பயிலலாம்... சுவடு பதிக்க மட்டும் சுதந்திரமில்லை...சப்பாத்து அணிவித்திருக்கிறார்கள். இஸ்பஹான் ஷாப்தீன். 2008.01.25 படத்திற்கான கவிதை, றாபிதா கலமியா