December 25, 2024

Isbahan.com

Isbahan Blog

விருப்பத்தோடுஒற்றை ரோஜாகொண்டு வந்தேன்வாங்க மறுத்துவிட்டாய்,விருப்பமின்றிகற்றை ரோஜாகொண்டு வந்தேன்மறுக்காது வாங்கிக்கொள்கிறாய்கல்லரையில் இருந்தபடி...

கவிஞர் இஸ்பஹான்உன்நெறுக்கம் குறைவதும்என்னைநெருப்புச் சுடுவதும்ஒன்றுதான்....நெறுங்கி வந்துஎப்போது அணைப்பாய்என்னை?மன்னிக்க வேண்டும்நெருப்பை?2011.05.27கவிஞர் இஸ்பஹான்.

இது என் அழகிய வாழ்க்கை.......!ஒரு நாள்.....,கண் திறந்தேன்;எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்;நான் மட்டும் அழுதேன்.ஒரு நாள்.....,கண் மூடுவேன்;எல்லோரும் சோகமாக அழுவார்கள்;நான் மட்டும் சிரிப்பேன்.(அல்லாஹ் என் மீது அன்புள்ளவன்)

1 min read

நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம்.... எல்லாவற்றையும் நான் கேட்பேன். Isbahan Sharfdeen நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.... ஆனால், எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாது.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.