“உலமாக்களுக்கான ஊடக விளங்கறிவு” என்ற தலைப்பில் ஓர் அமர்வு
1 min readபேருவளை ADRT நிறுவனம் கடந்த வாரம் தனது இரண்டாவது UlamaCAP (Ulama Capacity Building Programme), எனும் உலமாக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாள் பயிற்சி நெறியை நடாத்தியது.
இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை “உலமாக்களுக்கான ஊடக விளங்கறிவு” என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்ச்சியில், நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 50 உலமாக்கள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/share/p/7Nt95AaDUd8j8oaA/?mibextid=oFDknk
The Beruwela ADRT last week conducted its 2nd UlamaCAP (Ulama Capacity Building Programme), a three-day training course aimed at developing Ulama.
In this last Sunday, I got an opportunity to conduct a session on “Media Literacy for Ulamas”. It is noteworthy that about 50 ulamas selected from across the country participated in this training course.