December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

‘செய்தி அறையில் AI இன் பயன்பாடு’ என்ற தலைப்பில் ஒரு அமர்வு

1 min read

The Two-year Media Fellowship program concluded with a final event and awards ceremony on July 28, 2024, at Hotel Mirage, Wellawatta.

During the event, I had the opportunity to conduct a session on ‘Use of AI in the Newsroom and Journalism.’ It’s remarkable that I was able to answer questions from journalists and artists during this.

This program is part of a project implemented by the Sri Lanka Development Journalists Forum and funded by the Commonwealth Foundation, aimed at promoting the right to information and freedom of expression among journalists and artists.

இரண்டு வருட உபகாரப் பரிசிலுடன் கூடிய ஊடக கூட்டாளர் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வும் விருது வழங்கும் விழாவும் 2024 ஜூலை 28 ஆம் திகதி கொழும்பு, வெள்ளவத்தை, ஹோட்டல் மிராஜ்ஜில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, ‘செய்தி அறையில் AI இன் பயன்பாடு’ என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இதன் போது ஊடக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் அதற்கான வாய்ப்புகள் குறித்தும் முன்வைக்கக் கிடைத்தது.

தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதனை, பொதுநலவாய அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.