December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

“New Media & News Concept” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வு

1 min read

“New Media & News Concept” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை நடாத்த எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இளம் ஆலிம்கள் மற்றும் அரபுக் கலாசாலைகளின் விடுகை வருட மாணவர்களுக்கு கொழும்பு Zam Zam நிறுவனம் நடாத்தி வருகின்ற வலுவூட்டல் கற்கைநெறியின் ஒரு அங்கமாகவே இந்த ஊடக வழிகாட்டல் இடம்பெற்றது

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 இளம் ஆலிம்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்பாடல் பொறிமுறை, சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் செய்தி எண்ணக்கரு போன்ற பல்வேறு விடயங்களை இதன் போது இவர்கள் கற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

I had an opportunity to conduct a session on “New Media & News Concept.”.

The media literacy session is part of a refresher course organised by the Colombo Zam Zam Foundation for young Aalims and final-year students of Arabic madrasas.

About 50 young Aalims from different parts of the country participated in it.

It is noteworthy that during this they learnt various things like communication process, new media, artificial intelligence, and news concepts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.