தகவல் யுகத்தில் பெற்றோரியம்
1 min read2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு அண்மையில் மாத்தறை தாருல் உலூம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் அல்ஹாஜ் எம்.டி.எம்.மிப்தாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்ததோடு “தகவல் யுகத்தில் பெற்றோரியம்” என்ற தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைத்தது.
#matara #trainerlk #MataraSriLanka #fypシ゚viralシ #IsbahanLk #information #informationera #parenting #parenthood #wisdomparenting