ஊடக செயற்பாடுகளும் செல்பேசியூடாக கதை சொல்லும் கலையும்
1 min read“ஊடக செயற்பாடுகளும் செல்பேசியூடாக கதை சொல்லும் கலையும் (Media Activities & Mobile Storytelling)” என்ற தலைப்பில் அண்மையில் முழுநாள் செயலமர்வொன்றை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.
மல்வான, அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் அந்நிறுவனத்தில் கல்வி கற்கும் சுமார் 100 பெண் ஆலிமாக்கள் கலந்து பயன் பெற்றனர். இதனை, பஹன எகடமி ஏற்பாடு செய்திருந்தது.
#IsbahanLk#Malwana#Mojo#MojoLk#mobilejournalism#PahanaAcademy#TrainerLk#mobilestorytelling#medialiteracyeducation#MediaLiteracy