எண்ம நலவியல் (Digital Hygiene) விழிப்பூட்டல்
1 min read
அண்மையில், எண்ம நலவியல் (Digital Hygiene) எனும் தலைப்பில் விழிப்பூட்டல் அமர்வொன்றை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. இதன்போது, திறன் சாதனங்கள் மற்றும் இணையத்தை பெண்கள் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் சில வழிகாட்டிகள் வழங்கப்பட்டன. மாத்தறை CEDO நிறுவனத்தின் பெண்கள் பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
#MataraSriLanka #IsbahanLk #fypシ゚viralシ #matara #DigitalSafety #digitalhygiene #trainerlk