பாதுகாப்பான இணையப் பாவனை (Digital Hygiene)
1 min read
மாணவர்களுக்கு “பாதுகாப்பான இணையப் பாவனை (Digital Hygiene)” தொடர்பில் சில வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வாய்ப்புக் கிடைத்தது. றமழான் காலத்தில் கொழும்பு 2, டி.பி.ஜாயா ஸாஹிராக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
#IsbahanLk #socialmedia #safetyfirst #OnlineSafety #MoJoLK #Mojo #Schoolmediaclub #LK #MediaLiteracy #digitalliteracy