December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் மாணவர்களின் வெற்றியைத் தூண்டுதல்

1 min read

இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் மாணவர்களின் வெற்றியைத் தூண்டுதல் (Goal Getters: Inspiring Student Success Through Goal Setting) எனும் கருப்பொருளில் செயலூக்க அமர்வொன்றை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது. அண்மையில், மாத்தறை/ தாருல் உலூம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வமர்வில் உயர் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

#IsbahanLk #trainerlk #goalsetter #goalsettingforsuccess #goalgetters #goalsettingguide #goalsetting2024

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.