சமூக ஊடகங்களை வர்த்தக மூலோபாயமாக எவ்வாறு பயன்படுத்துவது?
1 min readRoad to Success கற்கைநெறியில் “சமூக ஊடகங்களை வர்த்தக மூலோபாயமாக எவ்வாறு பயன்படுத்துவது? (How to use social media as a business strategy?)” என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஓர் அமர்வை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.
இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதனை, கொழும்பு ஸலாமா சொஸைட்டி ஏற்பாடு செய்திருந்தது.