சமூக ஊடகங்களை மனிதநேயப் பணிகளுக்காக பயன்படுத்துதல்”
“சமூக ஊடகங்களை மனிதநேயப் பணிகளுக்காக பயன்படுத்துதல்” எனும் தலைப்பில், சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. திஹாரிய பாதிஹ் கல்வி நிலையத்தில் கற்று, வெளியேறிய சில மாணவர்கள் இதில் கலந்து பயன் பெற்றனர். இதன் போது சமூக ஊடகங்களின் போக்குகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.