நூல் வெளியீட்டு விழா – நெறிப்படுத்தும் வாய்ப்பு
1 min readஉஸ்தாத் கலாநிதி பீ.எம்.எம். இர்பான் அவர்கள் தமிழுக்கு வழங்கியுள்ள அருமையான ஒரு நூல் ‘குழந்தைகளின் உலகம் – சில பயிற்றுவிப்புக் குறிப்புகள்’. இந்நூலின் வெளியீட்டு விழா அண்மையில் ZOOM நிகழ்நிலை மென் செயலி வாயிலாக நடத்தப்பட்டது. இதன் போது இவ்விழாவை நெறிப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக வெற்றிகரமாக நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச உறவுகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.