‘மாணவத் தலைவர்களும் சமூகத்தில் அவர்களது வகிபாகமும்’ – கலந்துரையாடல்
1 min readஇன்று, காலை, ‘Perfect Prefect’ நிகழ்ச்சித்தொடரில் ‘மாணவத் தலைவர்களும் சமூகத்தில் அவர்களது வகிபாகமும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடும் போது எடுக்கப்பட்ட படங்கள். வெலிகமை ஸாஹிரா பாடசாலை மாணவத் தலைவர்களும், தலைவிகளும் இதில் பயன்பெற்றனர். இதனை, OMSED நிறுவனமும் வெலிகமை WCS நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
Photo Credit Mohamed Humaidh
#PerfectPrefect #Weligama #Brainstorming #OMSED #WCS #Trainer #IsbahanLk