இலக்குகள் ஏன்? எதற்கு? – Brainstorming Session
1 min readநேற்று (10.03.2019 ‘இலக்குகள் ஏன்? எதற்கு?’ எனும் தலைப்பில் ஒரு சிந்தனைத் தூண்டல் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. மாபோல, அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கொழும்பு வாமி நிறுவனத்தின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.