தொலைத்தொடர்பு சாதனங்களும் அதன் பாவனைகளும் – தெளிவு
1 min readதொலைத்தொடர்பு சாதனங்களும் அதன் பாவனைகளும் சம்பந்தமாக தெளிவுறுத்தும் போது எடுக்கப்பட்ட படங்கள். தரம் 09 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் இதில் கலந்து பயன்பெற்றனர். கொழும்பு, மாளிகாவத்தை தாருஸ் ஸலாம் பாடசாலையின் ஊடகப் பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
#Colombo #DharusSalam #School #MediaClub #Trainer #IsbahanLk