நேற்று(22) காலை, கந்தளாய் தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, ‘இலக்கமைத்துக் கற்றல்’ எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தளாய் சமூக சேவை அமைப்பு, வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.